பெரு நெல்லி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!

பெரு நெல்லி ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!! நாம் அதிகம் சுவைத்து உண்ணும் கனி வகைகளில் ஒன்று நெல்லி.இதில் பெரு நெல்லி,சிறு நெல்லி என்று இரண்டு வகைகள் இருக்கிறது.இந்த இரண்டு வகைகளுமே புளிப்பு,இனிப்பு மற்றும் துவர்ப்பு தன்மையை கொண்டிருக்கிறது.இந்த இரண்டு வகைகளில் பெரு நெல்லியில் தான் கால்சியம்,வைட்டமின் சி,புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்து இருக்கிறது.இந்த நெல்லி கனியில் ஜூஸ் செய்தோ,தேனில் ஊற வைத்தோ உண்டு வந்தோம் என்றால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி … Read more