விக்ரம் திரைப்படம் ஹிட்டாவதற்கு காரணம் இவர்கள் மட்டுமே! மனம் திறந்து பேசிய கமல்!

விக்ரம் திரைப்படம் ஹிட்டாவதற்கு காரணம் இவர்கள் மட்டுமே! மனம் திறந்து பேசிய கமல்! தற்போது உள்ள இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விக்ரம். மேலும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து பிறகு ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. மேலும் இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என … Read more

சிம்புவிற்கு திருமணமா? டி ராஜேந்திரன் பேட்டி ரசிகர்கள் ஆர்வம்!

Is Simbu married? D Rajendran interview fans are interested!

சிம்புவிற்கு திருமணமா? டி ராஜேந்திரன் பேட்டி ரசிகர்கள் ஆர்வம்!  திரைவுலகில் டி.ராஜேந்திரன் நடிப்பிலும் தனது இயக்கத்திலும் பெரும் புகழை அடைந்துள்ளார் அந்த வகையில் அவரது மகன் நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ஹீரோ. இவர் சந்தித்த பிரச்சனை போல் மற்ற நடிகர் எதிர்க்கொண்டால் இவ்வளவு ஆதரவை ரசிகர்களால் பெறுவார்களா என்றால் சந்தேகம் திரை உலகில் இருக்கிறது.மேலும் சிம்புவின் தோல்வி நேரத்தில் அவரது ஆதரவாக ரசிகர்கள் இருந்துள்ளார்கள். மேலும் இந்நிலையில்  தற்போது  சிம்பு  … Read more

பிரபல இயக்குனர் விஜய் தான் பிடிக்கும் என்று ஓபன் டாக்! ரசிகர்கள் உற்சாகம்!

Open talk that popular director Vijay likes! Fans excited!

பிரபல இயக்குனர் விஜய் தான் பிடிக்கும் என்று ஓபன் டாக்! ரசிகர்கள் உற்சாகம்! அனைத்து பிரபலங்களையும் பேட்டி எடுக்கும் பொழுது உங்களுக்கு விஜய் அல்லது அஜித் யார் பிடிக்கும் என்று கேட்பது வழக்கம்.  அதே போல் கௌதம் மேனன் கலந்து கொண்ட பேட்டியில் அவரிடம் விஜய் அல்லது அஜித்தில் யார் பிடிக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கௌதம் மேனன் சிறிது யோசிக்காமல் விஜய் தான் பிடிக்கும் என்று கூறினார். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ளார். … Read more

இந்த தேதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து நிச்சயமாக வந்துவிடும்; -எச்.ராஜா பேட்டி

வருகிற ஆகஸ்ட் மாதம் கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் என எச்.ராஜா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

விராட் கோலியை விட பாபர் அசாம்தான் பெஸ்ட்.! இன்சமாம் உல் ஹக் பேச்சு

ஆரம்ப காலகட்டத்தை ஒப்பிட்டு பார்த்தால் விராட்கோலியை விட பாபர் அசாம்தான் சிறந்தவர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் கூறியுள்ளார்.

இளமை மாறா புன்னகையுடன் நடிகை சீதா.!இயற்கை முறையில் மாடித்தோட்டம்! 55 வயதில் அழகை பராமரிக்கும் ரகசியம்!

இளமை மாறா புன்னகையுடன் நடிகை சீதா.!இயற்கை முறையில் மாடித்தோட்டம்! 55 வயதில் அழகை பராமரிக்கும் ரகசியம்! இயற்கை முறையில் மாடித்தோட்டம் அமைத்து அன்றாட அத்தியாவசிய காய்கறிகள் வீட்டிலேயே கிடைப்பதாக நடிகை சீதா கூறியிருப்பது இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது. தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகைகளில் ஒருவர் நடிகை சீதா. 1990 காலகட்டங்களில் சிறப்பான நடிகையாக வலம்வந்தவர் பல வெற்றிப்படங்களையும் கொடுத்தவர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணத்தால் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். கொரோனா பாதிப்பு உண்டாக … Read more

தமிழகம் 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு! தமிழக நிலவரம் என்ன.?

தமிழகம் 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு! தமிழக நிலவரம் என்ன.? தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்ட நிலையில் இருந்து வருகிறது. மேலும் இது 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது;தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்ட நபர்களை சோதனை செய்வதற்காக தமிழக அரசின் … Read more

ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்..! மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸ்ஸ்!! நடந்தது என்ன..?

ரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்..! மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸ்ஸ்!! நடந்தது என்ன..?

கடைய மூடிட்டோம் இனி வந்தாலும் சேர்க்க முடியாது! சசிகலாவை வெளியே தள்ளிவிட்ட அதிமுக!

கடைய மூடிட்டோம் இனி வந்தாலும் சேர்க்க முடியாது! சசிகலாவை வெளியே தள்ளிவிட்ட அதிமுக! சசிகலாவிற்கு இனி அதிமுகவில் இடம் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; கடந்த 10 ஆண்டுகாலத்தில் அதிமுக அரசு அதிமுக அரசு 82 கல்லூரிகளை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி … Read more

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்! ரஜினியை மிஞ்சும் பிரேமலதா விஜயகாந்த்..!!

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்! ரஜினியை மிஞ்சும் பிரேமலதா விஜயகாந்த்..!! குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் தேமுதிக முதல் ஆளாக களம் இறங்கும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். சிஏஏ போராட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. குறிப்பாக சென்னை பழைய வண்ணாரபேட்டையில் இஸ்லாமியர்கள் தீவிரமாக களம் இறங்கினர். அங்கு போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து விடுவித்தனர். இதைப்போலவே … Read more