தினமும் 100 கிராம் பொட்டுக்கடலை சாப்பிடுங்கள்!! நோயின்றி வாழுங்கள்!

Eat 100 grams of peanuts daily!! Live without disease!

தினமும் 100 கிராம் பொட்டுக்கடலை சாப்பிடுங்கள்!! நோயின்றி வாழுங்கள்! உங்களில் பலருக்கு பொட்டுக்கடலை சாப்பிடும் பழக்கம் இருக்கலாம்.மொரு மொருவென்று இருப்பதால் இதை விரும்பி உண்ணும் நபர்கள் அதிகம்.ஆனால் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. 100 கிராம் பொட்டுக்கடலையில் 18 கிராம் புரோட்டீன்,16 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.அது மட்டுமின்றி மாங்கனீஸ்,பாஸ்பரஸ்,காப்பர் போன்ற சத்துக்களும் அடங்கியிருக்கிறது. தினமும் 100 கிராம் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்னெ? 1)மலச்சிக்கல் … Read more

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

மொறு மொறு பொட்டுக்கடலையை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!! நம் உணவுகளில் பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று பொட்டுக்கடலை.இதை பொரிகடலை,உடைத்தகடலை என்றும் கூறுவார்கள்.இதை சட்னி செய்யத் தான் அதிகளவில் பயன்படுத்துவார்கள்.இவை மொறு மொறு இருப்பதினால் உண்பதற்கு நன்றாக இருக்கும்.இந்த பொட்டுக்கடலையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்க கூடும். பொட்டுக்கடலையின் நன்மைகள்:- *இதில் அதிகளவு கலோரிகள்,கொழுப்பு,நார்ச்சத்துக்கள்,புரோட்டீன்,கொலஸ்ட்ரால், பொட்டாசியம் நிறைந்து இருக்கிறது.இவை உடலை மேம்படுத்த உதவுகிறது. *உடலில் உள்ள தசை மற்றும் … Read more