பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு!! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!!
பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் நிறுத்திவைப்பு!! அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!! அண்ணா பல்கலைக்கழகமானது தற்போது தமிழகத்தில் எண்பது பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. அதாவது இந்த கல்லூரிகளில் தேவையான அளவு கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் திடீரென இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள எண்பது பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் நேரும் சென்று ஆய்வு மேற்கொண்டது. அதில், போதுமான கட்டிட வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் அவர்களுக்கு தொடர் … Read more