குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா?  

குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்தாண்டு இல்லையா? குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பு இந்த ஆண்டு வெளியாகாது என தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் குரூப்- 4 தேர்வு அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் வெளியாக வேண்டிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு செப்டம்பர் மாதமாகியும் இன்னும் … Read more

இந்தி திணிப்பு கூடாது! மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய கட்சி தலைவர்கள்!

Do not impose Hindi! The party leaders who went to protest again!

இந்தி திணிப்பு கூடாது! மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய கட்சி தலைவர்கள்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு விளக்கம் அளித்துள்ளது.அதில் மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி ,எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்றும் ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்படுகின்றது. மேலும் மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் … Read more