போண்டா மணியின் நெஞ்சில் மிதி மிதி என்று மிதித்த வடிவேலு!
பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக போண்டாமணி வந்து நம்மை சிரிக்க வைத்த அவர் இன்று காலம் எய்தினார். அவரது இரண்டு கிட்னியும் செயலிழந்த விட டயாலிசிஸ் செய்து கொண்டிருந்தார். உடல் மிகவும் மோசமாகவே உயிர் பிரிந்துள்ளது. போண்டா மணி ஒரு இலங்கை அகதி. இலங்கையில் 16 பேர் ஒரு குடும்பத்தில் ஒரு மினி ஜமீன்தாராக வாழ்ந்து வந்த போண்டாமணி . அங்கு நடந்த மாபெரும் போராட்டத்தின் காரணமாக அங்கு இருந்த ஒரு படகில் உயிர் பிழைத்து தப்பித்து … Read more