கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!
கலெக்டர் அலுவலகம் முன்பு காது கேளாத மாற்றுத்திறனாளிகள் போராட்டம்! சேலம் மாவட்ட காது கேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்க சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அருகே நேற்று காத்திருந்து போராட்டத்தை நடத்தினர். மாநில பொது செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரபு, துணை தலைவர் காளி சான் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். சைகை மொழி பெயர்ப்பாளர் ரோகிணி கோரிக்கையை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது வெயிலில் கொளுத்தியது வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் … Read more