7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!!
7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட மத்திய அரசு ஊழியர்!! புகாரின் பேரில் கைது!! மத்திய அரசு ஊழியர் ஒருவர் 7 வயது சிறுமியிடம் -பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை போரூர் அடுத்துள்ள அய்யப்பன் தாங்கல், பெரியகொளுத்துவான்சேரி என்ற பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 65). இவர் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஆவார். அதே பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் அவளின் பெற்றோருடன் வசித்து … Read more