டீக்கடையை சூறையாடிய கும்பல்! இந்த பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொள்ளை சம்பவம்!

The gang looted the tea shop! The ongoing robbery in this area!

டீக்கடையை சூறையாடிய கும்பல்! இந்த பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வரும் கொள்ளை சம்பவம்! சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பில்லு கடை பஸ் ஸ்டாப்பில் டீக்கடை உள்ளது. அந்த டீக்கடையில் அப்துல் சுகூர் (54)  என்பவர் டீ மாஸ்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு டீக்கடைக்கு இளைஞர்கள் சிலர் வந்தனர். அப்போது அவரிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அந்த இளைஞர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்து பற்ற வைத்து சிகரெட் புகையை டீ மாஸ்டரின் மீது ஊதிவிட்டு அவரிடம் மாமுல் … Read more

பிஞ்சு உயிரை காவு வாங்கிய தாய்! அதிர்ந்து போன ஊர்மக்கள்!

the-mother-who-saved-the-life-of-the-chick-shocked-villagers

பிஞ்சு உயிரை காவு வாங்கிய தாய்! அதிர்ந்து போன ஊர்மக்கள்! திருவண்ணாமலயை அடுத்த அரட்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து இவரின் மனைவி சுகன்யா. இவர்களுக்கு எட்டு வயதில் மகனும் 6 வயதில் மகளும் உள்ளனர். மகன் பிரசன்னதேவ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மகள் ரித்திகா. கணவர் பூபாலன் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற நிலையில் மகள் ரித்திகாவை தாய் சுகன்யா கரும்பால் அடித்து கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அக்கம் பக்கத்தினர் … Read more

நண்பர்களின் மீதான நம்பிக்கை! ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர்!

Faith in friends! The teenager who attacked the auto driver!

நண்பர்களின் மீதான நம்பிக்கை! ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர்! கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை புது காலனி  பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). இவர் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகிறார்.  அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்கின்ற செந்தில் முருகனுக்கும்   இடையே சிறிய தகராறு ஒன்று ஏற்பட்டது. இந்நிலையில் ஜெயக்குமார் தேவர் நகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது செந்தில் மற்றும் தேவர் நகரை சேர்ந்த விஜி (33). பாபு ஆகியோர் … Read more

அதை வீடியோ காலில் காட்டு! சிங்கப்பூர் காலால் பெண்ணிற்கு நடந்த விபரீதம்!

A young girl's tragic end due to a video call from Singapore! Motherless children!

அதை வீடியோ காலில் காட்டு! சிங்கப்பூர் காலால் பெண்ணிற்கு நடந்த விபரீதம்! கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பெரிய விலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி ஞானபாக்கியபாய். செந்தில்குமார் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அவரது மனைவி ஞானவாக்கியபாய் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்சிங்கப்பூரிலிருந்து தினமும் நள்ளிரவில் செந்தில் தனது மனைவியுடன் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசி வருவார். இந்நிலையில் திங்கட்கிழமை இரவு … Read more

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவம்! மேலும் இரண்டு வாலிபர் கைது!

The incident that continues to take place in Erode district! Two more teenagers arrested!

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் சம்பவம்! மேலும் இரண்டு வாலிபர் கைது! ஈரோடு கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் பெண்களிடம் வழிப்பறி, நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க ஈரோடு டவுன் போலீஸ்சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ஈரோட்டில் வாகனத்தை … Read more

பிளஸ் ஒன் மாணவியால் வாலிபர் பலி! போலீசார் விசாரணை!

Teenager killed by plus one student! Police investigation!

பிளஸ் ஒன் மாணவியால் வாலிபர் பலி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மனைவி பழனியம்மாள் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார் அவர் மணிகண்டன் (27). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் அவருடைய அண்ணன் ரமேஷ் மற்றும் பெற்றோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காலை வெகு நேரம் ஆகியும் எந்திரிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் அவர் தூங்கிக் கொண்டிருந்த அறையின் ஜன்னல் … Read more

முதல்வருக்கு வாட்ஸ் அப்பில் வெடிகுண்டு மிரட்டல்! அதிர்ச்சியில் கட்சி தலமையகம்!

Bomb threat to the Prime Minister on WhatsApp! Party headquarters in shock!

முதல்வருக்கு வாட்ஸ் அப்பில் வெடிகுண்டு மிரட்டல்! அதிர்ச்சியில் கட்சி தலமையகம்! கடந்த மாதம் ஜூலை 21 ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் விமானம் ஒன்று பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாராகியது . அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அனைவரையும் மிரட்டினார். அதனையடுத்து விமானம் பாதுகாப்பாக தர இயக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் ஆகியவர்கள்  … Read more

சேலம் மாவட்டத்தில் இரட்டைக் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

சேலம் மாவட்டத்தில் இரட்டைக் குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சபரி (33). இவர் தனியார் மில்லில் ஊழியர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரளா (28). இவர்களுக்கு ஏழு வயதில் சர்வேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரளா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். மேலும் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். இதனை அடுத்து அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் பள்ளி மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

school-girl-suicide-again-in-kallakurichi-district-shocking-information-that-came-out

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் பள்ளி மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே வட தொரசலூர் கோவிந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரத்தின் மகள் பிரேமா (17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் உள்ள சக்திவேல் என்பவரின் வீட்டிற்கு அவரது உறவினராக திருக்கோவிலூர் பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் அவரின் மகன் விஜய் அவ்வப்போது அவரத்தின்  … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

a-college-student-tragically-died-in-tuticorin-district-the-people-of-the-area-are-deeply-saddened

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக பலி! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் இசக்கிராஜா. இவரது மகன் மாரிமுத்து குமார் (24). இவர்  தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  இவர் கடந்த மூன்றாம் தேதி பணிமய மாதா ஆலயத்திற்கு சென்று விட்டு அவரது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர் பழைய மாநகராட்சி அருகே  வந்து கொண்டிருந்தார். … Read more