மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. வரப்போகுது 1000!! ரேஷன் அட்டையின் புதிய அப்டேட்!!
மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. வரப்போகுது 1000!! ரேஷன் அட்டையின் புதிய அப்டேட்!! மகளிர்களுக்கான உரிமை தொகை திட்டமானது திமுக ஆட்சிக்கு வந்து நடைமுறைப்படுத்தியது.இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர்.இருப்பினும் ஒரு சிலர் இதற்கு தகுதியடைந்தும் அவர்களுக்கு மகளிர் உரிமை கிடைக்கவில்லை.மேற்கொண்டு இவர்களுக்கு உரிமைத் தொகை புதிதாக வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி மறுவாழ்வு முகாம்களில் வாழும் பெண்கள் மற்றும் அரசு வேலை ஊழியர்களின் மனைவிகள் … Read more