அனைத்து தொகுதிகளில் உள்ள மாணவர்களை சந்திக்க தயார்!! நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்!!

Ready to meet students of all blocks!! Actor Vijay's political journey!!

அனைத்து தொகுதிகளில் உள்ள மாணவர்களை சந்திக்க தயார்!! நடிகர் விஜய்யின் அரசியல் பயணம்!! நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என சில வருடங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களுக்கும் அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அவரின் தற்போதைய நடவடிக்கைகளும் அதை உண்மையாக்குவது போல் உள்ளது. ஏற்கனவே விஜயின் மக்கள் இயக்கம் சார்பாக, விலையில்லா விருந்து திட்டம், ரத்ததானம் போன்ற பல்வேறு நற்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் … Read more

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்?

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்? அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்? விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது தமிழக அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி, ஆளும் கட்சியாக ஒருபுறம், எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் அஇஅதிமுக எதிர்க்கட்சியாக மற்றொருபுறம் மோதலில் இருந்தாலும்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் திமுக நிர்வாகிகளையும், திமுக கட்சித் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டி … Read more

“விஜய் மக்கள் இயக்கம் இப்போது செயலிழந்து விட்டது…” SAC பகீர் கருத்து

“விஜய் மக்கள் இயக்கம் இப்போது செயலிழந்து விட்டது…” SAC பகீர் கருத்து நடிகர் விஜய்யின் தந்தை SA சந்திரசேகரன் சமீபத்தில் தனது 80 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் … Read more