இனி அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! அரசு திடீர் அறிவிப்பு!!

Same syllabus in all colleges now!! Government sudden announcement!!

இனி அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! அரசு திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கைய மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இதுவரை மட்டும் 84899 இடங்கள் நிரப்பப்பட்டது அதில் 36626  மாணவர்கள் மற்றும் 48275 மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்த்துள்ளனர். இந்தநிலையில் முதலாம் … Read more

நீட் தேர்வில் குளறுபடி மாணவி அளித்த  மனு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

A petition given by a student who made a mistake in the NEET exam! Action order of the High Court!

நீட் தேர்வில் குளறுபடி மாணவி அளித்த  மனு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது முக்கியமான ஒன்றாக உள்ளது.அந்த நீட் தேர்வானது நாடு முழுவதும் கடந்த ஜூலை 17  ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு மாதிரி விடைகள்  ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது.தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது. அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த பவமிர்த்தினி என்ற  மாணவி தனது விடைத்தாள்கள் மாறி … Read more

இந்த படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு!

Today is the last day to apply online for admission to this course! Announcement issued by the Medical Education Movement!

இந்த படிப்பில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணபிக்க இன்றே கடைசி நாள்! மருத்துவ கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்காக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படுகின்றது. நீட் தேர்வானது கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 வரை நடந்தது.அதற்கான முடிவுகள் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கு நடத்தப்படும்  நீட் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் … Read more

தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..!

Attention 12th class students of Tamil Nadu! Exam results will be published tomorrow..!

தமிழகத்தின் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு..! தமிழகத்தில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளை நாளை முதல் இணையதளத்தில்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துளளது. மேலும் 12ம் வகுப்பு  துனைத்தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக நாளை பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும்  இந்த இணையதளத்தில் நுழைந்த உடன் … Read more

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

Another student committed suicide! Shocking information that came out!

மீண்டும் ஒரு மாணவி தற்கொலை! வெளிவந்த திடுக்கிடும் தகவல்! ஈரோடு மாவட்டம் கள்ளுக்கடை மேடு பகுதியை சேர்ந்தவர் பஷீர் அகமது. இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் சபீனா. இவர் அந்த பகுதியில் உள்ள அல் அமீன் ட்ரீட் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காலாண்டு தேர்வு நடைபெற்றது. அந்த காலாண்டு தேர்வில் சபீனா மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தார். இந்நிலையில் சபீனாவை அடிக்கடி டிவி பார்க்க வேண்டாம் எனவும் பெற்றோர்கள் அவரை … Read more