மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்!!
மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!! மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெறலாம்!! இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் எட்டாம் தேதி அன்று வெளியானது. மொத்தம் 8,03,385 மாணவர்கள் இந்த பொதுத் தேர்வை எழுதினர். அதில், 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் பெண்கள் தேர்ச்சி விகிதம் 98.38% என்றும், சிறுவர்கள் 91.45% என்றும் பதிவாகி உள்ளது. மொத்த தேர்ச்சி சதவீதம் 94.03 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 326 பள்ளிகள் 100% சதவீதம் தேர்ச்சியை வழங்கி உள்ளது. அந்த … Read more