வேனின் டயர் வெடித்து விபத்து! திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பலியான பரிதாபம்!

வேனின் டயர் வெடித்து விபத்து! திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பலியான பரிதாபம்!  மதுராந்தகம் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த  வேனின் டயர் வெடித்து  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  3 பேர் பலி 18 பேர் படுகாயம். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள படூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை வேளச்சேரியில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த கிராமத்தைச் சார்ந்த சுமார் 25 பேர் வேன் ஒன்றினை ஏற்பாடு செய்து சென்னை … Read more

சாலையில் சென்ற முதியவர் மீது பைக் மோதி விபத்து!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…

The bike hit an old man on the road and the people of the area were in a frenzy!

சாலையில் சென்ற முதியவர் மீது பைக் மோதி விபத்து!.. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… நெல்வாய் கிராமத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் இரு சக்கர வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். உயிர் இழந்த முதியோரின் வயது 85 இவர் சித்தாமூர் அருகே நெல்வாய்க் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரும் இவருடைய மனைவி ஆதிலக்கியம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 21ஆம் தேதி பொலம்பாக்கத்தில் உள்ள அரசு … Read more

செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!!

Announcement made by M. G. Stalin to provide relief in the road accident in Chengalpat!!

செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு!! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தொழுப்பேடு சென்னையிலுள்ள  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கண்டெய்னர் லாரி ஒன்று சென்றிருந்தது. அப்போது முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது அரசு பேருந்து மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த மூன்று ஆண்கள் உட்பட இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து … Read more

மதுராந்தகம் அருகே லாரியின் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து!விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

Announcement made by M. G. Stalin to provide relief in the road accident in Chengalpat!!

மதுராந்தகம் அருகே லாரியின் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து!விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் சரக்குடன் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் வந்து கொண்டிருந்த சிதம்பரம் செல்லும் அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த லாரியின் மீது ஒரு பக்கமாக மோதியது. இதனால் பேருந்தின்  ஒருபக்கம் நொறுங்கி போனது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் காப்பாற்றுங்கள் … Read more