மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை.. மாதம் ரூ.142400/- ஊதியம்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலை.. மாதம் ரூ.142400/- ஊதியம்! மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள Junior Hindi Translator,Junior Translator மற்றும் Senior Hindi Translator உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த மூன்று பதவிகளுக்கும் மொத்தம் 307 காலிப்பணியிடங்கள் உள்ளன.இப்பணிகளுக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக 12-09-2023 வரை வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு வேலை நிறுவனம்: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(SSC) பணி: 1.Junior Hindi Translator 2.Junior … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை – ராமதாஸ் பரபரப்பு ட்வீட்!

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை – ராமதாஸ் பரபரப்பு ட்வீட்! மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என்ற அறிவிப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து, வரவேற்றுள்ளார். இது குறித்து ராமதாஸ் அவர்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அவர் கூறியதாவது :- தமிழில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், பா.ம.க.வின் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி தமிழை மத்திய அலுவல் மொழியாக்க வேண்டும். மத்திய அரசின் … Read more

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!

பணியாளர் தேர்வு ஆணையத்தின் பணியாளர்கள் தேர்வை இனி தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளிலும் எழுதலாம்!  பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தொழில்நுட்பம் அல்லாத SSC MTS(Multitasking Staff) தேர்வை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் என்று தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் எழுத மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் மாநில மொழிகளை ஊக்கப்படுத்தும் பிரதமர் மோடியின் முன்னெடுப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹிந்தி, ஆங்கிலம், தவிர … Read more

இனிமேல் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! 

இனிமேல் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!  மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை இனிமேல் தமிழ் மொழியிலும் எழுதலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் மொழி உள்பட 13 மொழிகளில் இனிமேல் இந்த தேர்வுகளை பயனாளர்கள் எழுதலாம். மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் காலியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன.   மத்திய அரசின் பணிகளில் … Read more

நீங்கள் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவரா?  இதோ உங்களுக்காக யுபிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு! 

நீங்கள் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவரா?  இதோ உங்களுக்காக யுபிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு!  மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு வருகிற 21 -ஆம் தேதிக்குள் தகுதியும் ஆர்வமும் இருப்பவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: விலங்கு மற்றும் கால்நடை அறிவியல், உயிரியல், வேதியியல், விலங்கியல், கணிதம், தாவரவியல், விவசாயம், இயற்பியல், புள்ளியியல், வனம், போன்ற ஏதாவது ஒரு அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம் … Read more