உலக அழகியுடன் ஜோடி சேர ஆசைப்பட்டு மொத்த மார்க்கெட்டையும் இழந்த ‘சாக்லேட் பாய்’ நடிகர்!!

உலக அழகியுடன் ஜோடி சேர ஆசைப்பட்டு மொத்த மார்க்கெட்டையும் இழந்த ‘சாக்லேட் பாய்’ நடிகர்!! திரையுலகை பொறுத்தவரை நடிகர்கள் தங்களுடன் நடிக்கும் நடிகை அழகாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிளாமராக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். ஒரு சில நடிகர் எந்த நடிகைக்கு மார்க்கெட் இருக்கிறதோ அவருடன் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் நடிகர்களை இவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட மாட்டோமா என்று ஏங்க வைத்த நடிகை நடிகை இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அந்த நடிகை … Read more

மம்மூட்டியுடன் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி… இயக்குனர் இவர்தான்!

மம்மூட்டியுடன் முதல் முறையாக இணையும் விஜய் சேதுபதி… இயக்குனர் இவர்தான்! நடிகர் விஜய் சேதுபதி அடுத்து காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களை அடுத்து இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள மும்பைகார் திரைப்படத்தை அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மும்பைகார் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். மும்பைகர் திரைப்படம் தமிழில் வெளியான மாநகரம் … Read more

ஜோதிகாவின் அடுத்த படத்தின் தலைப்பு! இணையத்தில் வைரலாகி வரும் போஸ்ட்!

Title of Jyothika's next film! The post is going viral on the internet!

ஜோதிகாவின் அடுத்த படத்தின் தலைப்பு! இணையத்தில் வைரலாகி வரும் போஸ்ட்! நடிகை ஜோதிகா முதன் முதலில்  வாலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்.அதன் பிறகு செப்டம்பர் 11 2006 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார்.ஜோதிகா சூர்யாவுடன் திருமணத்திற்கு பிறகு சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும் இவர்  நடிப்பு மட்டுமின்றி அவருடைய 2டி நிறுவனம் மூலம் சிறந்த திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். மேலும் சோலோ ஹீரோயினாக ஜோதிகா … Read more

நடிகர் மம்மூட்டியை காட்டமாக விமர்சித்த கீர்த்தி சுரேஷின் தந்தை… மலையாள திரையுலகில் பரபரப்பு!

நடிகர் மம்மூட்டியை காட்டமாக விமர்சித்த கீர்த்தி சுரேஷின் தந்தை… மலையாள திரையுலகில் பரபரப்பு! மலையாள சினிமாவில் கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல தரமான படங்களில் நடித்த ஸ்ரீநாத் இப்போது கைதாகி இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நேர்காணலின் போது நேர்காணல் செய்த பெண்ணை அவமதித்ததாக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியை கேரள போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஸ்ரீநாத் தனது சமீபத்திய படமான சட்டம்பியை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்த சர்ச்சையில் சிக்கினார். யூடியூப் சேனல் … Read more