சேலம் மாவட்டத்தில் இந்தப் பகுதியில் பயங்கர தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை!
சேலம் மாவட்டத்தில் இந்தப் பகுதியில் பயங்கர தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை! சேலம் மாவட்ட எடப்பாடி நகராட்சி உட்பட்ட நைனாம்பட்டி வளர்மதி கார்டன் பகுதி சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் சேகர் (34). இவர் எடப்பாடி பஸ் நிலையம் அருகில் சேலம் பிரதான சாலையில் மரக்கடை மற்றும் மரசாமான்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் சேகர் மர கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை … Read more