Kerala Recipe: காரசாரமான கப்பக்கிழங்கு பொரியல் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

Kerala Recipe: How to make spicy sweet potato fries in Kerala style?

Kerala Recipe: காரசாரமான கப்பக்கிழங்கு பொரியல் கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? கால்சியம்,வைட்டமின் சி,பாஸ்பரஸ் சத்துக்கள் கொண்ட கப்பக்கிழங்கை கேரளர்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர்.கப்பக்கிழங்கானது மரவள்ளிக்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கிழங்கு சரும பிரச்சனை,முடி உதிர்தல்,உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.இதில் வடை,அடை,தோசை,வறுவல்,பாயாசம் போன்ற பல ரெசிபிகள் செய்யப்படுகிறது.அந்தவகையில் கப்பக்கிழங்கில் சுவையான பொரியல் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)கப்பக்கிழங்கு 2)தேங்காய் எண்ணெய் 3)கடுகு 4)கறிவேப்பிலை 5)உப்பு 6)வர மிளகாய் 7)உளுந்து … Read more

இதை மட்டும் சாப்பிடுங்கள் இனி பரம்பரைக்கே சர்க்கரை வியாதி வராது!!

இதை மட்டும் சாப்பிடுங்கள் இனி பரம்பரைக்கே சர்க்கரை வியாதி வராது!! சக்கரை வியாதி என்பது வீடுகள் தோறும் யாரேனும் ஒருவருக்காவது இருந்து விடுகிறது. குறிப்பாக சர்க்கரை வியாதி வந்துவிட்டால் அவர்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கத்தில் அதிக அளவு மாற்றத்தை செய்யக்கூடும். மேலும் பலரும் இதற்காக இன்சுலின் எடுப்பதும் உண்டு. இந்த பதிவில் வருவதை ஒவ்வொரு வீட்டிலும் தற்போதையிலிருந்து பின்பற்றி வந்தால் யாருக்கும் சர்க்கரை என்ற பேச்சு இடம் இருக்காது. அதேபோல இதற்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்ய … Read more

மரவள்ளி கிழங்கு பக்கோடா! குழந்தைகளுக்கு அருமையான ஸ்னாக்ஸ்!

மரவள்ளி கிழங்கு பக்கோடா! குழந்தைகளுக்கு அருமையான ஸ்னாக்ஸ்! தேவையான பொருட்கள் :கடலை மாவுஅரை கப், பச்சரிசி மாவு கால் கப், நெய் கால் டேபிள் ஸ்பூன், மரவள்ளி கிழங்கு அரை கிலோ, நறுக்கி பெரிய வெங்காயம் இரண்டு , பச்சை மிளகாய் இரண்டு , மிளகாய் பொடி அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு , சோடா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைஒரு கைப்பிடி அளவு அரைக்க :இரண்டு லவங்கம் ,கால் … Read more