வாயில் போடும் ஒரு பொருளை மருவில் தடவினால் போதும்!! 2 நாட்களில் உதிர்ந்து விடும் சூப்பர் டிப்ஸ்!!
வாயில் போடும் ஒரு பொருளை மருவில் தடவினால் போதும்!! 2 நாட்களில் உதிர்ந்து விடும் சூப்பர் டிப்ஸ்!! பொதுவாக அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் சிலருக்கு இயற்கையாகவே ஏதேனும் ஒரு பிரச்சனை இருக்கும் அதில் முக்கிய பிரச்சினையாக மரு ஏற்படுவது உள்ளது. இந்த மருவானது முதலில் உடலில் சிறிதாக தோன்ற ஆரம்பிக்கும். ஒரு குறிப்பிட்ட வைரஸ் தாக்குதலால் உருவாகிறது. மேலும் உடலில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் மரு வரலாம். அதனை தொடர்ந்து இது … Read more