மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே… மஞ்சள் நிற பொருட்களுக்கு இவ்வளவு மகிமையா…
மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே… மஞ்சள் நிற பொருட்களுக்கு இவ்வளவு மகிமையா… மாம்பழம், மக்கா சோளம், வாழைப்பழம் போன்ற மஞ்சள் நிறத்தில் உள்ள பொருள்களின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். மஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பழ நன்மைகள் கிடைக்கின்றது. மஞ்சள் நிறத்தில் உள்ள சில பழங்கள் மற்றும் காய்கறிகள் பின்வருமாறு.. * வாழைப்பழம் * மாம்பழம் * சோளம் * மஞ்சள் குடைமிளகாய் … Read more