சீனாவிலிருந்து பரவ ரெடியாக இருக்கும் அடுத்த வைரஸ்! இது குழந்தைகளை மட்டுமே தாக்குகிறதாம்!

Corona infection confirmed to PM! Party leadership in shock!

சீனாவிலிருந்து பரவ ரெடியாக இருக்கும் அடுத்த வைரஸ்! இது குழந்தைகளை மட்டுமே தாக்குகிறதாம்! சீன நாட்டில் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திற்கும் தீயாக பரவியது. தற்போது வரை தாக்கத்திலிருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும் பல நாடுகள் பின்னடைவை சந்தித்தது. அனைத்து நாடுகளும் தற்போது தான் தொற்று பரவலில் இருந்து மக்களை காத்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் சீனாவில் அடுத்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் இது … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 819 பேர் பலி: 69921 பேருக்கு கொரோனா தொற்று!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 68,921 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,91,167 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 819 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 65,288 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு … Read more

புதுவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று..! இன்றைய நிலவரம்!!

புதுச்சேரியில் கடந்த மே மாதம் இறுதி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது தினந்தோறும் சராசரியாக 300க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அங்கு இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் புதிதாக 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 304 பேரும், காரைக்காலில் 31 பேரும், ஏனாமில் 10 பேரும் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை … Read more

தமிழகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! அச்சமூட்டும் இன்றைய பாதிப்பு நிலவரம்

Corona Infection Rate in Tamilnadu

தமிழகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! அச்சமூட்டும் இன்றைய பாதிப்பு நிலவரம்