கரோனாவை எதிர்க்க கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு! தனித்துவமாக செயல்படும் பினராயி விஜயன்.?
கரோனாவை எதிர்க்க கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு! தனித்துவமாக செயல்படும் பினராயி விஜயன்.? கரோனோ வைரஸை எதிர்கொள்ள ரூ.20,000 கோடி நிதியை ஒதுக்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக கூறியுள்ளார். சீனாவின் வூகான் நகரில் உருவான கரோனா வைரஸ் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு பரவி 7000 மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையை அந்தந்த நாட்டு அரசுகள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கட்டாய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. … Read more