மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை! முடக்கத்தான் கீரையானது முடக்கு அறுத்தான்,முடர் குற்றான்,முடக்கொற்றான்,முடக்கு தீர்த்தான் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த கீரையில் காலிகோஸின் குவர்செடின்,அபிஜெனின்,ப்ரோடோகேடிகுயிக் அமிலம் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.இந்த கீரையை தொடர்ந்து உணவாக எடுத்து வந்தோம் என்றால் கை,கால்,மூட்டு வலி விரைவில் குணமாகும்.இந்த கீரையில் இட்லி,தோசை,துவையல்,போண்டா,பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை தயாரித்து உண்ணலாம்.சமீபகாலமாக உணவில் இந்த கீரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கின்றது. முடக்கத்தான் கீரை தோசை சுவையாக செய்யும் முறை … Read more