பால் விலை மீண்டும் உயர்வு! முதல்வரின் திடீர் ஆலோசனை கூட்டம்!

Shocking news for housewives!! Milk price rising again!!

பால் விலை மீண்டும் உயர்வு! முதல்வரின் திடீர் ஆலோசனை கூட்டம்! தற்பொழுது தமிழ்நாடு கர்நாடகா போன்ற மாநிலங்களில் பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டதால் விற்பனை விலையையும் உயர்த்தி வழங்கியுள்ளனர். இவ்வாறு இருக்கும் நிலையில் பாண்டிச்சேரியில் மட்டும் பால் கொள்முதல் விலை தற்போது வரை உயர்த்தப்படமால் உள்ளதால் அங்கு பால் கொள்முதல் செய்ய முடியாமல் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு நாளைக்கு பாண்டிச்சேரியில் ஒரு லட்சம் லிட்டர்கள் தேவையாக உள்ள நிலையில், தற்பொழுது இதிலிருந்து … Read more

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் எந்த நிலையில் உள்ளது? முதல்வர் திடீர் ஆலோசனை!

What is the status of Central Government's Jal Jeevan scheme? Chief Minister's advice!

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் எந்த நிலையில் உள்ளது? முதல்வர் திடீர் ஆலோசனை! அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது தான் ஜல் ஜீவன் திட்டம். இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டு நடைமுறை செய்யப்பட்டது. குறிப்பாக இத்திட்டம் கிராமபுறங்களில் உள்ள மக்களை பயனடைய செய்ய முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் குடிநீர் இணைப்பு பெற இருப்பவர்கள் அந்தந்த கிராம ஊராட்சியின் படி 1200 இல் … Read more

முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை..! பண்டிகையை முன்னிட்டு மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா..?? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்..!!

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வரும் 28ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. வரும் 31ம் … Read more