முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி இன்று பாஜகவில் இணைகிறார்: தமிழக பாஜகவின் முதல்வர் வேட்பாளரா இவர்?

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தற்போது தற்சார்பு விவசாயம் செய்துவரும் அண்ணாமலை இன்று பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வந்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை. இவர் தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் சுய சார்புக்குத் தேவையான பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், கரூர் மாவட்டத்தில் தற்சார்பு விவசாயம் செய்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இவர் வெளிப்படையாகவே தனக்கு பிடித்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்றும் தெரிவித்துள்ளார். … Read more

முதல்வர் வேட்பாளர் நானில்லை…சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி !

அயோத்தி வழக்கு, ரபேல் வழக்கு, சபரிமலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் நீதிபதியாக இருந்த முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும்,தற்போதைய மாநிலங்கவை உறுப்பினருமான ரஞ்சன் கோகாய் தான் அசாம் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக வின் முதல்வர் வேட்பாளர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தருண் கோகாய் கூறி அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தினார். அண்மையில் நடைப்பெற்ற அயோத்தி வழக்கில் ரஞ்சன் கோகாய் பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததாகவும்,இதன் மூலம் அரசியலில் … Read more

தொடரும் முதல்வர் வேட்பாளர் குறித்தான சர்ச்சை ! அதிமுக தலைமை என்னதான் செய்ய போகிறது !?

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சார்பாக யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என ஆலோசனை நடத்தி வருகின்றது. திமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்ற நிலையில் அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.காரணம் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறி வந்தனர்.அதே நேரம் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்ட … Read more

சர்ச்சையை கிளப்பிய போஸ்டர் ! அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்படுமா ?

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியின் சார்பாக யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என ஆலோசனை நடத்தி வருகின்றது. திமுகவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்ற நிலையில் அதிமுக வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது காரணம் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று கூறி வந்தனர் அதே நேரம் செல்லூர் ராஜு, … Read more

கொரோனாவை தடுக்க சிங்கப்பூர் பார்முலா! அசத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்..!

கொரோனாவை தடுக்க சிங்கப்பூர் பார்முலா! அசத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்..!! கொரோனாவை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில் வீட்டில் தனிமைப்படுத்திய நபர்களின் செல்போன் எண்களை டிராக் செய்யவுள்ளதாக டெல்லியின் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் நோய் தொற்றினை தடுக்க கொரோனா அறிகுறி கொண்ட பலர் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வகையில் டெல்லி மாநிலத்தில் கொரோனா தொற்று அறிகுறியுடன் வீட்டில் தனிமையில் வைக்கப்பட நபர்கள் வெளியே … Read more

அப்பாடா..! முதல்வர் பதவிக்கு ரஜினி வரல! பெருமூச்சுடன் வரவேற்ற சீமான்; ரஜினி சொன்ன புதிய அரசியல் நிலைப்பாடு?

அப்பாடா..! முதல்வர் பதவிக்கு ரஜினி வரல! பெருமூச்சுடன் வரவேற்ற சீமான்; ரஜினி சொன்ன புதிய அரசியல் நிலைப்பாடு?

முதல்வர் வேட்பாளர் யார்? ரஜினிகாந்த் பேட்டி

முதல்வர் வேட்பாளர் யார்? ரஜினிகாந்த் பேட்டி கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இருதரப்பினரும் தேவைப்பட்டால் தமிழக மக்களின் நலனுக்காக இணைவோம் என்றுதான் கூறி இருக்கின்றார்களே தவிர, இருவரும் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று உறுதியாக இருவருமே தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கமல், ரஜினி ஆகிய இருவரும் இணைவார்களா? என்ற சந்தேகத்திற்கே இன்னும் விடை … Read more

கமல் ரஜினி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் பிரபல நடிகை!

கமல் ரஜினி கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் பிரபல நடிகை! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் கடந்த 40 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தாலும், இருவரும் கொள்கை அடிப்படையில் முற்றிலும் வேறுபாடானவர்கள். ரஜினி ஆன்மீக அரசியலை முன்வைக்கும் நிலையில், கமல் பகுத்தறிவு அரசியலை முன்வைத்து அரசியல் செய்து வருவதால் இருவரும் அடிப்படையிலேயே வேறுபட்டவர்கள். இருப்பினும் அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியை எதிர்க்க இரண்டு பேரும் இணைய வேண்டும் … Read more