டெல்லியின் மாஸ்டர்: மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியின் மாஸ்டர்: மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 60 க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கான பதவிப் பிரமாணத்தை ஏற்க குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார். நாளை மூன்றாவது முறையாக டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்கிறார். கடந்த கால அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தக்க வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் … Read more

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: முதல்வர், துணை முதல்வர் ராஜினாமாவா?

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: முதல்வர், துணை முதல்வர் ராஜினாமாவா? மகாராஷ்டிராவில் அரசியல் களம் கடந்த ஓரிரு மாதங்களாக டி20 கிரிக்கெட் போட்டி போல ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக இருந்த நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவால் பெரும் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான அரசு நாளை மாலை 5 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நேற்று சிவசேனா காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 162 … Read more

கலக்கத்தில் அதிமுக! அந்த 3 ஸ்லீப்பர் செல் இவர்களா? தினகரன் கூறுவது யாரை?

ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஒன்று தினகரன் அணி அமமுக எனவும் மற்றொன்று அதே அதிமுக EPS, OPS அணியாகவும் பிரிந்தது. உண்மையான அதிமுக EPS மற்றும் ops அணியிடம் தான் உள்ளது என்று ஆட்சி பொறுப்பில் EPS, OPS அணி இருக்கிறது. இதன் பின்னர் அதிமுக வில் இருந்து ஒரு சில சட்ட மன்ற உறுப்பினர் தினகரன் பக்கம் வர தொடங்கினர். இதனால் ஆரம்பத்தில் தன்னுடைய ஸ்லீப்பர்செல்கள் அதிமுக-வில் இருப்பதாக கூறி வந்தார். … Read more