வெறிச்சோடிய மைதானம்…. – பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்!

வெறிச்சோடிய மைதானம்…. – பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்! நான் ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண வராததற்கு காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே என்று இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்திருக்கிறார். நேற்று இலங்கையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி நடந்தது. இப்போட்டியில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் ரிசர்வ் நாளான இன்று மாற்றப்பட்டது. ஆனால், நேற்று கொழும்பு, பிரேமதேச மைதானத்தில் ரசிகர்களே இல்லாமல் காணப்பட்டது. வழக்கமாக இந்தியா … Read more

துரோக வரலாற்றுக்கு துணைப்போகும் பிரபல நடிகர் !?..கொந்தளிக்கும் மரு.ராமதாஸ்…!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மரு.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,800 திரைப்படம் துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணை போகக்கூடாது! இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றன. அறியாமையால் ஒரு துரோக வரலாற்றுக்கு துணை போக விஜய் சேதுபதி முனைவது தவறு; அது திருத்தப்பட வேண்டும். விஜய் சேதுபதி … Read more

தமிழருக்கு ஆளுனர் பதவி கொடுக்கும் கோத்தயப: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள்

தமிழருக்கு ஆளுனர் பதவி கொடுக்கும் கோத்தயப: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள் இலங்கையின் புதிய அதிபராக சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரர் மகிந்தவுக்கு பிரதமர் பதவியைக் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொண்டதை அடுத்து அண்ணன் பிரதமராகவும் தம்பி அதிபராகவும் பதவியேற்று இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர் இந்த நிலையில் தமிழர்கள் பெரும்பாலும் வாழும் வட கிழக்கு மாகாணப் பகுதியில் ஆளுநராக ஒரு தமிழரை நியமனம் … Read more