இதை செய்தால் பார்வை மங்கள் மற்றும் பார்வை குறைபாடு அறவே வராது!!
நம் உடலில் கண்கள் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். கண்களில் ஏற்படும் பாதிப்பானது நம்மை சோர்வடைய செய்து விடும். நாம் எந்த ஒரு விசயத்தை செய்வதற்கும் கண் பார்வை இன்றியமையாததாக உள்ளது. பார்வையின்றி எந்த ஒரு செயலையும் நம்மால் செய்யமுடியாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்களை நாம் பாதுகாப்பது இல்லை. டிவி, செல்போன், கம்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் மூழ்கி கண்களுக்கு சோர்வையும், பார்வையில் குறைப்பாட்டையும் ஏற்படுத்துகிறோம். கண்பார்வை மங்குதல், கண் புரை, கண் உலர்தல், … Read more