நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!!
நித்திய கல்யாணி.. இது ஒரு அற்புத மருத்துவ குணம் கொண்ட மூலிகைப் பூ!! தமிழகத்தில் அதிகமாக வளரக்கூடிய பூச்செடி வகைகளில் ஒன்று நித்திய கல்யாணி.இவை வெறும் அழகுச்செடி என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் இது ஒரு அற்புத மூலிகை செடி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த நித்திய கல்யாணி பூவை சுடுகாட்டுப் பூ,கல்லறைப் பூ என்று கிராமப்பகுதிகளில் அழைப்பார்கள்.இந்த பூவில் மாட்டும் அல்ல தண்டு,இலை,வேர் என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இவை … Read more