மறதி நோயால் அவதிப்படுகிறீர்களா.? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

மறதி நோயால் அவதிப்படுகிறீர்களா.? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!! மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் கோளாறுகளை வெளிப்படுத்தும் அறிகுறிகளின் தொகுப்பே மறதிக்கோளாறு என்று கூறப்படுகிறது. மறதி என்பது ஒரு நோயே அல்ல, என்று சில மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சிந்திக்கும் தன்மை, வேலையில் கவனம் இன்மை, தகவல்களை புரிந்து கொள்வதில் தாமதம் போன்ற பல்வேறு விடயங்கள் மறதியால் நடக்கிறது. இதை எப்படி சரி செய்வது வாருங்கள் பார்ப்போம். மறதியை தீர்க்கும் வழிமுறைகள் : எந்த … Read more

அச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?..

அச்சச்சோ..! வலிப்பு நோய் ஏன் தெரியுமா ஏற்படுகிறது? இதோ அவற்றிற்கான  அதிர்ச்சி தரும் பல காரணங்கள்?.. மூளையைத் தாக்கும் ஒரு நோய்தான் வலிப்பு நோய் என்கிறோம். அதாவது மூளையில் ஏதாவது ஒரு காரணத்தினால் உண்டாகிற அதீத அழுத்தத்தால் வேகமாக மின்சாரம் போல் உற்பத்தியாகி நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு கை ,கால்கள் உதறத் தொடங்குகின்றன.இதுதான் வலிப்பு என்று கூறுகிறோம். பரம்பரை தலையில் அடிபடுதல் பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு மூளையில் … Read more

தொடர்ச்சியாக பப்ஜி கேம் விளையாடிய இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் வீடியோ கேமில் மூழ்கி அதிலேயே அவர்கள் மணிக்கணக்காக நேரத்தை செலவிடுவதால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலைமை சில சமயம் ஏற்படுகிறது. இந்த கேமை தொடர்ச்சியாக விளையாடக்கூடாது என்று பெற்றோர் கட்டுப்படுத்தினால் அவர்கள் கடும் கோபமடைந்து விபரீதமான முடிவுகளை எடுத்து வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹமீம் மிர்சன் என்ற இளைஞர் கடந்த சில தினங்களாக அவரது வீட்டில் பாப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது பெற்றோர் … Read more