சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மூன்றுக்கும் இனி ஒரே பயணச்சீட்டு – முதல்வரின் அதிரடி நவடிக்கை!
சென்னை வாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! மூன்றுக்கும் இனி ஒரே பயணச்சீட்டு – முதல்வரின் அதிரடி நவடிக்கை! இன்று பெருநகர போக்குவரத்து குழுமத்தின் ஆலோசனைக் கூட்டமானது முதலமைச்சர் தலைமையில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.குறிப்பாக சென்னை வாசிகள் பலர் வேலையின் காரணமாக தங்கள் இருக்கும் வீடுகளில் இருந்து அலுவலகத்திற்கு விரைந்து செல்ல பேருந்து மற்றும் ரயில் சேவை என மாற்று மாற்றி உபயோகம் செய்கின்றனர். அவ்வாறு பேருந்து … Read more