வழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவது சரியல்ல – ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

வழக்கு நிலுவையில் இருக்கும்போது மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவது சரியல்ல – ராமதாஸ் கண்டனம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா முதல்வர் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளார். இந்நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அணை கட்ட அனுமதி கேட்பது கண்டிக்க தக்கது, மேலும் கர்நாடகத்திற்கு அனுமதியளிக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, … Read more

தேமுதிக பிரேமலதா: கர்நாடக மற்றும் தமிழ்நாடு இருவரும் ஒர் தாய் பிள்ளைகளாம்! இவர் ஆதரவு யாருக்கு தெரியுமா?

DMDK Premalatha: Both Karnataka and Tamil Nadu are children of one mother! Who knows who he supports?

தேமுதிக பிரேமலதா: கர்நாடக மற்றும் தமிழ்நாடு இருவரும் ஒர் தாய் பிள்ளைகளாம்! இவர் ஆதரவு யாருக்கு தெரியுமா? மேகதாது அணை கட்டுத்த பிரச்சனைக்கு இன்றளவும் எந்தவித்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதற்கு தீர்வு ஒன்று வந்தும் மீண்டும் மீண்டும் அந்த பிரச்சனைகள் எழுந்த வண்ணமாகதான் உள்ளது.தற்பொழுது திமுக ஆட்சி அமர்த்திய பிறகு முன்னாள் கர்நாடக முதல்வர் எடியுரப்பா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.அதில் இரு மாநிலங்களும் சமரசம் முறையில் ஈடுபட்டு அணையை கட்டிமுடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதற்கு பதில் கடிதமாக … Read more

மேகதாது அணை கட்டியே தீருவோம்! பிரதமரை சந்தித்த பின் எடியூரப்பா! தமிழக நிலைமை?

மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்காக கர்நாடக முதல்வர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசியுள்ளார். மேகதாது அணையால் மூன்று மாநிலங்கள் நீர் வளம் பாதிக்கப்படும் என்று தெரிந்ததும் கர்நாடக அரசு, பாஜக அரசு இதனை நிறைவேற்ற விடாப்படியாக உள்ளது. இது சம்பந்தமாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று பிரதமரை சந்திக்க டெல்லி சென்றார். மாலை 6.30 மணிக்கு இருவரும் சந்தித்து ஆலோசனை செய்தனர். அரை மணி நேரமாக இந்த ஆலோசனைக் கூட்டம் … Read more

விதிகளை குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டு விட்டு செயல்படும் மத்திய அரசு !? கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ் !

மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது! என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், தமிழக எல்லைக்கு முந்தைய மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கர்நாடக அரசு கட்டியே தீரும் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கூறியிருக்கிறார். மேகதாது அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் … Read more