காதலுக்கு இடையூறு செய்ததாக காதலன் கொடுத்த கொடூர தண்டனை !! காதலியின் சகோதரனுக்கு நேர்ந்த விபரீதம்!!
காதலுக்கு இடையூறு செய்ததாக காதலன் கொடுத்த கொடூர தண்டனை !! காதலியின் சகோதரனுக்கு நேர்ந்த விபரீதம்!! காதலுக்கு இடையூறு செய்ததாக காதலியின் அண்ணனை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்துள்ள மேடவாக்கத்தில் உள்ள புதுநகர் ராஜேந்திர பிரசாத் வீதியைச் சேர்ந்தவர் மைக்கேல் விஜய் வயது 23. இவருக்கு ஒரு தங்கை உள்ளார். இந்த நிலையில் விஜய்யின் தங்கையை பெரும்பாக்கம் இந்திரா நகர் அருகில் உள்ள எத்திராஜ் தெருவை சேர்ந்த ராஜேஷ் வயது 26, … Read more