வாக்கு மாறாத எடப்பாடி அரசு.! சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுவிழா!

வாக்கு மாறாத எடப்பாடி அரசு.! சரபங்கா நீரேற்ற திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுவிழா! சேலம் மேட்டூர் அணையில் மழைக் காலங்களில் நிரம்பி வழியும் உபரி நீரை சரபங்கா பகுதி ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடும் திட்டத்திற்கு இன்று தமிழக முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டுகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜீலையில் மேட்டூர்-சரபங்கா திட்டத்திற்கு வழிவகுப்பதாக சட்டசபையில் எடப்பாடி தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தினை சரியான முறையில் செயல்படுத்த  பொதுப்பணித்துறை சார்பில் துரிதமான  ஆய்வு மேற்கொண்டு மேடு பள்ளமான பகுதிகளை … Read more

10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கும் பாமக! காவிரி நீர் வீணாய் கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்!

கேரளா கர்நாடகா மாநிலங்களின் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கேரளா கர்நாடகா மக்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கிருஷ்ண சாகர் அணை நிரம்பி அணை திறந்து விடப்பட்டது. கேரளா அணை நிரம்பி கேரளாவும் அணையை திறந்து விட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காவிரியில் வினாடிக்கு 3 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் … Read more

திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை திமுக ஆட்சியில் செயல்படுத்த சாத்தியமில்லை என்று கூறிய மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை சேலம் மாவட்டத்திலுள்ள 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் ரூ.565 கோடி செலவில் … Read more