“மைதா பரோட்டோ” பிரியர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!! இது உணவு அல்ல ஸ்லோ பாய்சன்!!

“மைதா பரோட்டோ” பிரியர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!! இது உணவு அல்ல ஸ்லோ பாய்சன்!! இன்றைய நவீன உலகில் மனிதர்களின் வாழ்க்கை இயந்திரமாகி விட்டது.அனைவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்ப செலவுகளை பார்த்துக் கொள்ள முடியும் என்று காலில் சக்கரம் காட்டியது போல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இதனால் வீட்டில் சமைக்க கூட நேரம் இல்லாமல் ஹோட்டலில் உண்பதை அனைவரும் வழக்கமாக்கி கொண்டதால் உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டு வருகிறது. வீடுகளில் சமைக்கும் உணவுகளை விட ஹோட்டலில் … Read more