இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!!

Amazing Bharatnatyam of Asami who is mixing the internet!!

இணையதளத்தை கலக்கும் போதை ஆசாமியின் அசத்தலான பரதநாட்டியம்!! நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் என்ற பகுதியில்  மது அருந்தி  விட்டு நபர் ஒருவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக நடனமாடிக் கொண்டு இருந்தார்.அவர் ஆடிய நடனம்  வீடியோ இப்பொழுது இணையதளத்தில் பரவி வருகிறது. சேலம் மாவட்டத்திற்கு செல்லும்  வழியான குமாரபாளையம் என்ற ஊரில்  அதிக அளவில்  மதுபானங்களை அருந்திவிட்டு குடிமகன் ஒருவர் சாலையில் அங்கும் இங்கும் என்று திரிந்த படி இருந்தார். இவர் அளவுக்கு மீறி மது … Read more

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்.. ரகளையில் ஈடுப்பட்ட இளைஞர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்.. ரகளையில் ஈடுப்பட்ட இளைஞர்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

காதலை ஏற்கமறுத்த மாணவியின் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுப்பட்டவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த விஜய் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தினமும் அந்த பெண் கல்லூரிக்கு செல்லும் போதும் திரும்பும் போதும் அவரை காதலை ஏற்று கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அந்த பெண் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது வந்த விஜய் அவரிடம் மீண்டும் … Read more

பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்?

How about fighting for the banner? DMK-BJP's Rallies!! Argument with the police?

பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்? சேலம் மாநகராட்சியில் 1வது வார்டு மாமங்கம் ஊற்று கிணறு பகுதியில் மாநகராட்சி சார்பில் 36 தெரு விளக்குகள் மற்றும் ரூ.14.61 லட்சத்தில் அவ்விடங்களுக்கு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பாமக வினர் அனைவரும் சேர்ந்து எம்.எல்.ஏவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். பேனரையும் வைத்து கொண்டாடி வந்தனர். இதற்கு திமுகவை சேர்ந்த சில கவுன்சிலர்கள் இந்த விளக்குகள் மாநகராட்சியில் இருந்து அமைக்கப்பட்டது. அதற்கு … Read more