ரஜினியின் இரண்டு படங்களுக்கு அனிருத் கேட்ட சம்பளம்… ஷாக் ஆன லைகா!
ரஜினியின் இரண்டு படங்களுக்கு அனிருத் கேட்ட சம்பளம்… ஷாக் ஆன லைகா! அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் பெரும்பாலானவர்களின் படங்களுக்கு இசையமைத்து வருபவர் அனிருத். அதுபோல இந்த ஆண்டு வெற்றி பெற்ற படங்களில் பெரும்பாலான படங்களுக்கு அனிருத்தான் இசை. அதனால் முன்னணி நடிகர்களும் இயக்குனர்களும் அவரை தங்கள் படங்களில் பயன்படுத்த ஆர்வமாக இருக்கிறார்கள். … Read more