பெண்களின் ரயில் பெட்டிகள் மாற்றம்!! ரயில்வே துறையின் திடீர் அறிவிப்பு!!

பெண்களின் ரயில் பெட்டிகள் மாற்றம்!! ரயில்வே துறையின் திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக … Read more

ரயில் பெட்டிகளில் திடீர் மாற்றம்!! பயணிகள் கடும் அவதி!!

ரயில் பெட்டிகளில் திடீர் மாற்றம்!! பயணிகள் கடும் அவதி!! தமிழகத்திலிருந்து செல்கின்ற ஏழு முக்கியமான ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது நீண்ட தூரம் செல்கின்ற ரயில்களில் உள்ள இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் முற்றிலுமாக குறைக்கப்பட்டு அதற்கு பதிலாக ஏசி பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வேக ரயிலில் நான்கு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏசி பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. இனிமேல் … Read more

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள்

இரண்டே பெட்டிகள் கொண்ட ரயில்: இலவச சேவை என்பதால் குவியும் பயணிகள் ஒவ்வொரு ரயிலும் குறைந்தபட்சம் 10 முதல் 12 ரயில் பெட்டிகள் இருக்கும் என்ற நிலையில் சீனாவில் முற்றிலும் புதுமையாக இரண்டே இரண்டு ரயில் பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக சீன ரயில்வே துறை தெரிவித்துள்ளது. சீனாவிலுள்ள தைபா என்ற பகுதியிலிருந்து மக்கா என்ற பகுதிக்கு இந்த ரயில்சேவை முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. … Read more