ரஷ்யாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அடிபணிய காரணம் என்ன தெரியுமா?

ரஷ்யாவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அடிபணிய காரணம் என்ன தெரியுமா?

ரஷ்யாவை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாததற்கு எரிவாயு விநியோகமே காரணமாக கூறப்படுகிறது. உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. நேரடியாக இரு தரப்பும் மோதிக்கொள்ளாமல், இடையில் உக்ரைனை வைத்துக் கொண்டு மிரட்டல்களை விடுத்து வருகின்றன. ஆனால், புலி வருகிறது கதையாக, வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் முயற்சித்து வருகின்றன. ஆனால், பொருளாதாரத் … Read more

உக்ரைன் மீது படையெடுப்பா? ஐ.நா.வில் ரஷ்யா பரபரப்புத் தகவல்!

உக்ரைன் மீது படையெடுப்பா? ஐ.நா.வில் ரஷ்யா பரபரப்புத் தகவல்!

உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என ஐ.நா. பாதுகாப்பு அவையில் ரஷ்யா தெரிவித்துள்ளது. நேட்டோ குழுவில் உக்ரைனை இணைக்கும் விவகாரத்தில், ரஷ்யா கடும் கோபத்தில் உள்ளது. இதனால், உக்ரைனில் தனக்கு ஆதரவான பகுதிகளில் படைகளை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில், நேட்டோவில் உக்ரைனை இணைக்க வேண்டும் என இருக்கும் ஐரோப்பிய ஒன்றியங்களும், இங்கிலாந்தும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன. ரஷ்யா படைகளை குவித்துள்ளதால், கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகளையும், நேட்டோ … Read more

போரை தவிருங்கள்! இல்லை என்றால்… ரஷ்யாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

போரை தவிருங்கள்! இல்லை என்றால்... ரஷ்யாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

உக்ரைனை எல்லையில் முற்றுகையிட்டுள்ள ரஷ்யா போரை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் விவகாரம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில் ரஷ்யாவின் அங்கமாக இருந்து பிரிந்த உக்ரனை நேட்டோ குழுவுடன் இணைக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், போராடுகின்றன. ஆனால், அதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, உக்ரைனில் தனக்கு ஆதரவான பகுதிகளில் ராணுவத்தை குவித்து வைத்துள்ளது. ஒன்றரை லட்சம் வீரர்கள் எல்லையில் முகாமிட்டு, நவீன ஆயுதங்களுடன் போர் பயிற்சியிலும் ஈடுபட்டு … Read more

எதிரி நாடுகளை கதிகலங்க வைத்த “ரஃபேல் விமானம்” இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகிறது!

எதிரி நாடுகளை கதிகலங்க வைத்த "ரஃபேல் விமானம்" இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகிறது!

எதிரி நாடுகளை கதிகலங்க வைத்த “ரஃபேல் விமானம்” இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகிறது! போர்க்களத்தில் குறிவைத்த இலக்கை அசராது தாக்கும் அதிதசக்தி கொண்ட ரஃபேல் விமானங்களை வாங்க,கடந்த 2016ஆம் ஆண்டு 59 ஆயிரம் கோடி செலவில் 36 விமானங்களை வாங்க ரஷ்யாவிடம் இந்தியா ஒப்பந்தமிட்டது.இதில் 5 விமானங்கள் மட்டும்,எல்லைப் பகுதியில் பாதுகாப்பு காரணமாக கடந்த ஜூலை 29 ஆம் தேதி ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது.இந்த அதீத வலிமை மிக்க ரஃபேல் விமானத்தை ஆகஸ்ட் 15ஆம் … Read more

மனிதர்கள் மீதான தடுப்பூசி சோதனையில் வெற்றி; கொரோனாவிற்கு விரைவில் தீர்வு

மனிதர்கள் மீதான தடுப்பூசி சோதனையில் வெற்றி; கொரோனாவிற்கு விரைவில் தீர்வு

கொரோனா பாதிப்பை தடுக்க மனிதர்கள் மீதான சோதனை நடத்தப்பட்டதில் வெற்றி என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிகினி உடையில் வந்தால் பெட்ரோல் இலவசம்: அலைமோதிய கூட்டத்தால் அதிர்ந்த கடை ஓனர்

பிகினி உடையில் வந்தால் பெட்ரோல் இலவசம்: அலைமோதிய கூட்டத்தால் அதிர்ந்த கடை ஓனர்

பிகினி உடையில் வந்தால் பெட்ரோல் இலவசம்: அலைமோதிய கூட்டத்தால் அதிர்ந்த கடை ஓனர் ரஷ்யாவில் புதிதாக தொடங்கிய பெட்ரோல் பங்க் ஒன்றின் விளம்பரத்திற்காக வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை அறிவித்தனர். இதன்படி பிகினி உடையில் பெட்ரோல் வாங்க வந்தால் அவர்களுக்கு பெட்ரோல் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆண்களும் பெண்களும் அந்த பெட்ரோல் பங்க்கை நோக்கி குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது ரஷ்யாவில் உள்ள சமரா என்ற பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் புதிதாக பெட்ரோல் … Read more