ராகி உணவு அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!!
ராகி உணவு அதிகம் சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க!! நம் பாரம்பரிய சிறு தானிய உணவு வகைகளில் ஒன்று ராகி(கேழ்வரகு).இந்த சிறு தானியத்தில் அரிசியை விட 8 மடங்கு இரும்பு சத்து அடங்கி இருக்கிறது.அதேபோல் இதில் நாம் தினமும் குடிக்கும் பாலுக்கு இணையான கால்சியம் சத்து இந்த ராகியில் இருக்கின்றது. இதில் களி,லட்டு,புட்டு,கூழ்,தோசை,இட்லி,சப்பாத்தி,பூரி,சேமியா உள்ளிட்ட உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதிக கால்சியம்,பாஸ்பரஸ் சத்துக்கள் கொண்டிருக்கும் ராகி பாலை 3 மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ராகி உணவு … Read more