கும்பம் – இன்றைய ராசிபலன்!! நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் திருநாள்!
கும்பம் – இன்றைய ராசிபலன்!! நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் திருநாள்! கும்ப ராசி அன்பர்களே ஆசிய அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் திருநாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி இரண்டு நாட்களாக இருந்து வந்த பனிப்போர் ஓயும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லை. உபயோகத்தில் உள்ள பெண்களுக்கு … Read more