திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!!

திமுக எம்எல்ஏ சட்டவிரோதமாக மணல் திருட்டு:! வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ லீக்!! ராஜபாளையம் திமுக எம்எல்ஏ மணல் கடத்தல் தொடர்பாக வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது! ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் திருமண மண்டபம் கட்டுவதற்காக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக அண்மையில் புகார் எழுந்தது. இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவரிடம்,தங்கப்பாண்டியன் ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதுக் குறித்து புகார் தெரிவிக்க கூடாது என்று போனில் பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த விவகாரம் முதலமைச்சரிடம் சென்றால், … Read more

சிறுவனின் பார்வை இழப்பிற்கு காரணம் இந்த மருத்துவமனை தான்! ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!

The cause of the boy's sight loss is this hospital! Court ordered to pay Rs 10 lakh compensation!

சிறுவனின் பார்வை இழப்பிற்கு காரணம் இந்த மருத்துவமனை தான்! ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! மதுரை மாவட்ட  ராஜபாளையம் அருகே சோழபுரத்தைச் சேர்ந்தவர்  மூக்கையா. இவரது மகான் அர்ஜூன். 2002 ஆம் ஆண்டு  தலவாய்புரத்தில் நடத்தப்பட்ட  கண் மருத்துவ முகாமில் கலந்து கொண்டார். அவருக்கு பார்வை குறைபாடு இருப்பதால் மதுரை மருத்துவமனையில் வலது கண்ணின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் பார்வை குறைபாடு சரியா ஆகவில்லை. இதனால்  2009 வரை தொடர்ந்து அறுவை … Read more

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பரவிய காட்டு தீ

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென காட்டு தீ பரவியது.மேற்கு தொடர்ச்சி மலை சரகமானது ராஜபாளையம் சேத்தூர் மற்றும் தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சரகம் உள்ளது.இந்த சரகமானது அய்யனார் கோவில், வாழைகுளம், ராஜாம்பாறை, அம்மன் கோவில், கோட்டைமலை, பிறாவடியார், நாவலூத்து, தேவியாறு, சாஸ்தா கோயில் என 9 பீட்டுகளாக உள்ளது. திங்கட்கிழமை மாலை பிறாவடியார் பீட் பகுதியில் திடீரென தீ பற்றியது.இந்த தீயானது மலைப்பகுதியில் வீசிய பலத்த காற்றால் மலைப்பகுதி முழுவதும் … Read more