பாரதிராஜாவுக்கு கை கொடுத்த ராஜ்கிரண்!.. பதினாறு வயதினிலே படம் ரிலீஸான கதை!…

rajkiran

பாரதிராஜா முதலில் இயக்கிய திரைப்படம் பதினாறு வயதினிலே. அந்த படம் உருவானபோது கமல் பெரிய ஸ்டாராக இருந்தார். ஆனால், அவரை கோமணம் கட்டி நடிக்க வைத்தார் பாரதிராஜா. ரஜினி அப்போது வளரும் நடிகர். அவரை வில்லனாக நடிக்க வைத்தார். ஸ்ரீதேவிக்கு அது இரண்டாவது திரைப்படம். படத்திற்கு இளையராஜா இசை. தமிழ் சினிமாவில் அப்படி ஒரு படம் அதுவரை வந்ததே இல்லை. குறிப்பாக முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக பதினாறு வயதினிலே இருந்தது. இந்த … Read more

அவரால் நான் அழுதுக்கொண்டே படத்தை நடித்து கொடுத்தேன்… – மனம் திறந்த சங்கீதா!

அவரால் நான் அழுதுக்கொண்டே படத்தை நடித்து கொடுத்தேன்… – மனம் திறந்த சங்கீதா! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சங்கீதா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் உட்பட பலமொழிகளில் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘என் ரத்தத்தின் ரத்தமே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசாதான் உடபட பல நடங்களில் நடித்தார். கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்கான … Read more

முத்திய ராஜ்கிரண் குடும்ப விவகாரம்! முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்!

முத்திய ராஜ்கிரண் குடும்ப விவகாரம்! முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்! முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் திரைபட நடிகர் ராஜ்கிரண் மனைவி ஆஜர். நடிகரும், இயக்குனருமான ராஜ்கிரண் வளர்ப்பு மகள் ஜீனத்பிரியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிவி சீரியல் நடிகர் முனீஸ்ராஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு தாய் கதீஜா மற்றும் ராஜ்கிரணுக்கு சம்மதம் இல்லாததால் வளர்ப்பு மகளை தனது பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது எனது வளர்ப்பு மகள் இல்லை எனவும் … Read more

பட்டி தொட்டி தாண்டி சிட்டியிலும் விருமன் கொடிபறக்குது! அதிக வசூலை குவித்து வரும் வெற்றிபடம்..

பட்டி தொட்டி தாண்டி சிட்டியிலும் விருமன் கொடிபறக்குது! அதிக வசூலை குவித்து வரும் வெற்றிபடம்.. கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் இன்று பெரிய திரைக்கு வந்துள்ளது. மேலும் இப்படம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகிறது. பாக்ஸ் ஆபிஸில் கார்த்தியின் முதல் நாள் வசூல் சாதனையாக ‘விருமன்’ ஆகலாம் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.கிராமப்புற நாடகம் ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.மேலும் முதல் நாளில் படத்தின் முதல் மூன்று காட்சிகளுக்கான ஆக்கிரமிப்பு மிகப்பெரியது. படத்தின் கூற்றுப்படி … Read more

இரண்டு நாட்கள் என்னை சிரிக்க வைத்த வடிவேலு ! ராஜ்கிரன் சொல்லிய பிளாஷ்பேக் !

இரண்டு நாட்கள் என்னை சிரிக்க வைத்த வடிவேலு ! ராஜ்கிரன் சொல்லிய பிளாஷ்பேக் ! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராஜ்கிரன் தன்னுடைய படத்தில் வடிவேலுவை அறிமுகப்படுத்தியது பற்றிய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றைத் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், கதாநாயகன் மற்றும் குணச்சித்திர நடிகர் என பல ரூபங்களில் கலக்கியவர் ராஜ்கிரன். தற்போது அவர் நடிக்கும் குபேரன் படத்தின் மூலம் பாடல் ஆசிரியராகவும் மாறியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் விளம்பரப் பணிகளுக்காக அவர் அளித்த … Read more

28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை

28 வருடங்களுக்குப் பிறகு தமிழ் நடிகருடன் இணையும் பிரபல நடிகை 1989-ல் நடிக்க ஆரம்பித்த ராஜ்கிரண், இதுவரை தமிழ் தவிர வேறு மொழிப் படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் இவருக்கு தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளில் இருந்தும் அழைப்பு வந்தது ஆனால் அவர் அவை எதையையும் ஏற்கவில்லை. இந்நிலையில் அவர் தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார். அஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்முட்டி நாயகனாக நடிக்கும் ‘ஷைலாக்’ என்ற மலையாளப் படத்தில் ராஜ்கிரண் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more