இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Today is a holiday for schools and colleges! Action order issued by the District Collector!

இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த வாரம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.அதனால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.அதனை தொடர்ந்து கனமழை பெய்யும் நாட்களில் மட்டும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. … Read more

பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து! உள்ளே  சிக்கிய குழந்தைகள்!

A sudden fire accident in a school bus! Children trapped in the bus!

பள்ளி பேருந்து திடீர் தீ விபத்து! உள்ளே  சிக்கிய குழந்தைகள்! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து வர பள்ளி வாகனம் செயல்படுகிறது. இன்று காலை சேந்தமங்கலம் பகுதியில் இருந்து ஐந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது.அதனை கண்ட … Read more