லைகர் திரைப்படம் ரீமேக்கா? ஷாக் ஆன விஜய் தேவரகொண்டா!

லைகர் திரைப்படம் ரீமேக்கா? ஷாக் ஆன விஜய் தேவரகொண்டா! லைகர் திரைப்படம் இன்னும் சில நாட்களில் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாக உள்ளது. அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகைகளை பெற்றுள்ளார். விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜகந்நாத் இயக்கும் லைகர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அமெரிக்க குத்துச் … Read more

ரஜினி படத்தில் அஜித் நடிக்கிறாரா? பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!

is-ajith-acting-in-a-rajini-film-information-released-by-the-famous-actor

ரஜினி படத்தில் அஜித் நடிக்கிறாரா? பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்! ரஜினி நடித்திருந்த படத்தில் பாட்ஷா என்ற திரைப்படம் 1995ல் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தார்கள். பாட்ஷா மாதிரி இன்னொரு படம் எடுக்க முடியாது என்று ரஜினியும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவும் கூறியிருந்தார்கள்.ஆனால்  ரஜினி ரீமேக்கில் அஜித் வரலாம் என்று ரசிகர்களுக்கிடையே பேச்சுவார்த்தை வர ஆரம்பித்தது. … Read more

சிம்புவின் மாஸ் ஹிட் ‘மாநாடு’ தெலுங்கில் ரீமேக்… இயக்குனர் யார் தெரியுமா?

சிம்புவின் மாஸ் ஹிட் ‘மாநாடு’ தெலுங்கில் ரீமேக்… இயக்குனர் யார் தெரியுமா? வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தோல்விப் படங்களாக நடித்து வந்த சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாநாடு … Read more

சூரரைப் போற்று:அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம் !

சூரரைப் போற்று:அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம் ! சூரரைப் போற்று திரைப்படத்தின் இயக்குனர் அடுத்து விஜய்யை இயக்கவுள்ள நிலையில் இப்போது அந்த படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ் ரிலிஸுக்கு முன்னதாகவே விற்பனை ஆகியுள்ளது. சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது. அதற்கான வேலைகளை இப்போது படக்குழு சுறுசுறுப்பாக செய்து வருகிறது. நீண்ட நாட்களாக வெற்றிப் படம் அமையாமல் தவிக்கும் சூரியா இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளார். இந்த கதை மேல் உள்ள நம்பிக்கையால் … Read more