உடல் எடையை அசால்ட்டாக குறைக்க உதவும் “ரோஜா இதழ் தேநீர்”!! உடனே ட்ரை பண்ணுங்க!!
உடல் எடையை அசால்ட்டாக குறைக்க உதவும் “ரோஜா இதழ் தேநீர்”!! உடனே ட்ரை பண்ணுங்க!! நம் மனதை கவரும் ரோஜா பூவில் தேநீர் செய்து பருகினால் உடலுக்கு பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.இந்த ரோஜா இதழில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருக்கிறது.இந்த இதழை வைத்து தேநீர் பருகினால் விரைவில் உடல் எடை குறைந்து விடும். அதுமட்டும் இன்றி தலைமுடி மற்றும் சருமத்துக்கு பாதிப்பத்திற்கு இந்த ரோஜா இதழ் தேநீர் சிறந்த தீர்வாக … Read more