இந்தியா வெற்றி பெறக் காரணமாக அமைந்த அக்ஸர் படேலின் இரண்டு ஓவர்கள்!

இந்தியா வெற்றி பெறக் காரணமாக அமைந்த அக்ஸர் படேலின் இரண்டு ஓவர்கள்! இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி 8 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டு நடந்து முடிந்தது. இந்தியாவுக்கு ஆஸி அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் … Read more

எனக்கே இந்த இன்னிங்ஸ் ஆச்சர்யம்தான்… வெறித்தன ஆட்டம் ஆடிய ஹிட்மேன்!

எனக்கே இந்த இன்னிங்ஸ் ஆச்சர்யம்தான்… வெறித்தன ஆட்டம் ஆடிய ஹிட்மேன்! நேற்றைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற கேப்டன் ரோஹித் ஷர்மாவின் இன்னிங்ஸ் சிறப்பாக அமைந்தது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியா இறுதி ஓவரில் வெற்றியை ஈட்டியது. நேற்றைய போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ரோஹித் ஷர்மா 20 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். … Read more

“கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு பேசினேன்…” பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து

“கேப்டன் ரோஹித் ஷர்மாவோடு பேசினேன்…” பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து இந்திய அணி சொதப்பல்கள் குறித்து கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரோடு பேசினேன் என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார். இந்திய அணிக்கு இந்த ஆண்டில் இருந்து அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரோஹித் ஷர்மா. இந்நிலையில் இப்போது அவர் தலைமையில் டி 20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதே போலதான் சென்ற … Read more

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து

ரோஹித் ஷர்மா இதைக் கண்டிப்பாக செய்யவேண்டும்… சுனில் கவாஸ்கர் கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் , ரோஹித் ஷர்மா சீக்கிரமாக அவுட் ஆவது குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா டி 20 போட்டிகளில் இந்த ஆண்டு மிக மோசமாக விளையாடி வருகிறார். அதுகுறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதில் ஒருவராக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “ரோஹித் ஷர்மா தன் கைவசம் வைத்திருக்கும் ஷாட்களைப் பார்க்கும் போது, … Read more

“ரோஹித் ஷர்மா கேப்டன்சியில் இந்த விஷயங்கள் பிரச்சனையாக உள்ளன…” ஆகாஷ் சோப்ரா கருத்து!

“ரோஹித் ஷர்மா கேப்டன்சியில் இந்த விஷயங்கள் பிரச்சனையாக உள்ளன…” ஆகாஷ் சோப்ரா கருத்து! இந்திய அணி டி 20 போட்டி தொடரின் முதல் போட்டியில் ஆஸி அணியிடம் தோற்றதை அடுத்து இப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணிக்கு இந்த ஆண்டில் இருந்து அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் ரோஹித் ஷர்மா. இந்நிலையில் இப்போது அவர் தலைமையில் டி 20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் அவர் மேல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. … Read more

“பேட்டிங் சிறப்பு… பவுலிங்தான் சொதப்பல்… “ கேப்டன் ரோஹித் ஷர்மா புலம்பல்!

“பேட்டிங் சிறப்பு… பவுலிங்தான் சொதப்பல்… “ கேப்டன் ரோஹித் ஷர்மா புலம்பல்! இந்திய அணி நேற்று நடந்த டி 20 போட்டியில் ஆஸி அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி நேற்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி கே எல் ராகுல் மற்றும் … Read more

ரோஹித்- கோலி செய்தது தவறு… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம்!

ரோஹித்- கோலி செய்தது தவறு… முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம்! நேற்றைய போட்டியில் கோலியும் ரோஹித்தும் அவசரப்பட்டு விளையாடி அவுட் ஆனதாக கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். 2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் போட்டியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் தங்களது ஷாட் தேர்வில் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வர்னணையாளருமான கவாஸ்கர் விமர்சித்துள்ளார். 148 ரன்களைத் துரத்திய இந்திய அணி, கேஎல் ராகுலின் ஆரம்ப விக்கெட்டை … Read more

“ஹர்திக் பாண்ட்யா கம்பேக் கொடுத்ததில் இருந்து…” ஆட்டநாயகனைப் பற்றி ரோஹித் ஷர்மா சொன்னது இதுதான்!

“ஹர்திக் பாண்ட்யா கம்பேக் கொடுத்ததில் இருந்து…” ஆட்டநாயகனைப் பற்றி ரோஹித் ஷர்மா சொன்னது இதுதான்! இந்திய அணி நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கிய அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா அவரை வெகுவாக பாராட்டினார். அப்போது “சேஸிங்கின் பாதியில், சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் எங்களால் வெல்ல முடியும் என்று எங்களுக்குத் … Read more

ஆசியக் கோப்பையில் கோலி & ரோஹித் ஷர்மா படைக்க உள்ள சாதனைகள்!

ஆசியக் கோப்பையில் கோலி & ரோஹித் ஷர்மா படைக்க உள்ள சாதனைகள்! இன்று தொடங்கும் ஆசியக் கோப்பை தொடரில் நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஆசியக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இந்த தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ள அணிகளில் ஒன்றாக இந்தியா … Read more

“ஐபிஎல் இந்திய அணிக்கு பல கேப்டன்களைக் கொடுத்துள்ளது…” ரோஹித் ஷர்மா கருத்து!

“ஐபிஎல் இந்திய அணிக்கு பல கேப்டன்களைக் கொடுத்துள்ளது…” ரோஹித் ஷர்மா கருத்து! இந்திய அணிக்கு இப்போது பல இளம் கேப்டன்கள் கிடைத்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டன் பதவியை சமீபத்தில் விராட் கோலி ராஜினாமா செய்ததை அடுத்து மூன்று பார்மட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ரோஹித் ஷர்மா. அதுமட்டும் இல்லாமல் ரிஷப் பண்ட், கே எல் ராகுல்,  ஹர்திக் பாண்ட்யா, பூம்ரா, தவான், ஸ்ரேயாஸ் ஐயர் என பல இளம் வீரர்கள் கேப்டன் தகுதிகளோடு வளர்ந்து வருகின்றனர். … Read more