இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!   திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது. தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் … Read more

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு!

கடன் பிரச்சனையை போக்கி பண வரவை பெருக செய்யும் பஞ்ச கவ்ய விளக்கு! குடும்பத்தில் கடன் தொல்லைகள் நீங்கி லட்சுமி கடைக்கண் பெருக வீட்டில் சிறிய ஹோமங்களை செய்ய வேண்டும். ஆனால் இதற்கான பணச்செலவு சற்று அதிகம் ஏற்படும்.பலருக்கும் இந்த பரிகாரம் பற்றி தெரிந்திருக்கும். பஞ்சகவ்ய விளக்கை வீட்டில் ஏற்றும் பொழுது அர்ப்பணித்தல் செய்யும் போது கிடைக்கும் அதே நன்மைகள் தான் இதிலும் கிடைக்கிறது. இந்தப் பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம் இவைகளால் … Read more

வெள்ளிக்கிழமையில் தப்பித்தவறிக்கூட இதை செய்து விடாதீர்கள்!!

வெள்ளிக்கிழமையில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? வெள்ளிக்கிழமை லட்சுமி மற்றும் துர்க்கைக்கு மிக உகந்த நாள் என கூறப்படுகிறது. இந்த நாட்களில் நம்மிடம் இருக்கும் செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது உள்ளிட்ட செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவார் என்பது ஐதீகம் ஆகும். மேலும், ஒரு வீடு எந்த அளவிற்கு தூய்மையாக மற்றும் மங்களகரமாக உள்ளதோ, அந்த அளவிற்கு செல்வமும், அருளும் அந்த வீட்டில் நிறைந்து இருக்கும். வெள்ளிக்கிழமை நாளில் ஒருவர் செய்ய வேண்டியவை : அதிகாலை … Read more

விளக்கு ஏற்றும் முன் இதை செய்தால் லட்சுமி உங்கள் வீடு தேடி ஓடி வருவாள்!

God Lakshmi

விளக்கு ஏற்றும் முன் இதை செய்தால் லட்சுமி உங்கள் வீடு தேடி ஓடி வருவாள் என்பது ஐதீகம். அது என்னவென்றுதான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களும் விளக்கு ஏற்றுவது என்பது அவர்களின் தலையாய கடமை. மேலும் மாலை நேரங்களில் கட்டாயமாக பெண்கள் விளக்கேற்ற வேண்டும். விளக்கு ஏற்றுவதற்கு முன்பாக வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் விளக்கை ஏற்றிவிட்டு சுத்தம் செய்வது கூடாது. அதேபோல் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு தலைவாரி, முகம் … Read more