லட்சுமி கடாச்சம் பெருக இந்த தூபத்தை வீட்டில் போடுங்க!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!
லட்சுமி கடாச்சம் பெருக இந்த தூபத்தை வீட்டில் போடுங்க!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள்.நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள்,பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் நிரந்தரமாக குடி வர இந்த ஒரு தூபத்தை மட்டும் போட்டால் போதும்.கடன் பிரச்சனை நீங்கி செல்வம் பெருகி கொண்டே இருக்கும். … Read more