வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகல் ..

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் பாலா இதுதொடர்பாக படத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பியதாகவும், ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்ற ஐயம் தற்போது தனக்கு ஏற்பட்டுள்ளது. தம்பிக்கு ஒரு அண்ணனாக தன்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது தன் கடமையாகவும் இருக்கிறது. வணங்கான் … Read more

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளம்… வணங்கான் படத்தின் மொத்தக் கதையும் மாற்றமா?

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாளம்… வணங்கான் படத்தின் மொத்தக் கதையும் மாற்றமா? இயக்குனர் பாலா சூர்யா நடிப்பில் உருவாகிவந்த வணங்கான் திரைப்படத்தை இயக்கி வந்தார். நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதை மறுத்துள்ளது. இதனால் அடுத்த … Read more

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா?

Surya fell at the feet of a fan! Is it just for this?

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் சூர்யா இவர் தற்போது இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கத்தில் #சூர்யா42  என்ற படத்தில் நடித்து வருகின்றார். #சூர்யா42  படம் மட்டுமல்லாமல் வணங்கான், வாடிவாசல் என தொடர்ந்து பல படங்களை நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தானா சேர்ந்த … Read more

சூர்யா சிறுத்தை சிவா படத்தின் பூஜை சென்னையில்… எப்போது?

சூர்யா சிறுத்தை சிவா படத்தின் பூஜை சென்னையில்… எப்போது? சூர்ய சிறுத்தை சிவா இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சிறுத்தை படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிவா, அதன் பின்னர் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார். இதில் விவேகம் திரைப்படம் தவிர மற்றவை அனைத்தும் ஹிட்டாகின. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருக்கு தன் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார். கடந்த … Read more

வணங்கான் படத்தை டீலில் விட்டு சிறுத்தை சிவா படத்துக்கு செல்லும் சூர்யா… ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்

வணங்கான் படத்தை டீலில் விட்டு சிறுத்தை சிவா படத்துக்கு செல்லும் சூர்யா… ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான் சூர்யா சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படம் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. சிறுத்தை படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிவா, அதன் பின்னர் வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்கள் இயக்கினார். இதில் விவேகம் திரைப்படம் தவிர மற்றவை அனைத்தும் … Read more

வணங்கான் படத்தை டீலில் விட்ட சூர்யா… பாலாவுக்குக் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்

வணங்கான் படத்தை டீலில் விட்ட சூர்யா… பாலாவுக்குக் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட் நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதை மறுத்துள்ளது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு … Read more

வணங்கான் படத்துக்கு வந்த புது சிக்கல்… ஏற்கனவே அதே தலைப்பில் உருவாகும் படம்?

வணங்கான் படத்துக்கு வந்த புது சிக்கல்… ஏற்கனவே அதே தலைப்பில் உருவாகும் படம்? சூர்யா பாலா கூட்டணியில் மூன்றாவது படமாக வணங்கான் திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. நடிகர் சூர்யா இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது கன்னியாகுமரியில் இயக்குனர் பாலாவுக்கும், நடிகர் சூர்யாவுக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் … Read more

அடுத்த படமும் ஓடிடியிலா?… சூர்யாவின் ‘வணங்கான்’ பற்றி பரவும் தகவல்!

அடுத்த படமும் ஓடிடியிலா?… சூர்யாவின் ‘வணங்கான்’ பற்றி பரவும் தகவல்! சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து ஓடிடிகளில் சூர்யா படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து திரையுலகில் தனக்கு திருப்புமுனையைக் கொடுத்த இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்து தயாரித்து வருகிறார். படத்தின் முதல் கட்டப் … Read more

பாதி ஷூட் முடிஞ்சிடுச்சு… இன்னும் கதைல குழப்பமா? இயக்குனர் பாலா செய்யும் அலப்பறை!

பாதி ஷூட் முடிஞ்சிடுச்சு… இன்னும் கதைல குழப்பமா? இயக்குனர் பாலா செய்யும் அலப்பறை! பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்துக்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டு சமீபத்தில் முதல் லுக் போஸ்டர் வெளியானது.  ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த … Read more

தாமதம் ஆகும் சூர்யாவின் வணங்கான்… போதும்பா என மூட்டையைக் கட்டி கிளம்பிய ஒளிப்பதிவாளர்

தாமதம் ஆகும் சூர்யாவின் வணங்கான்… போதும்பா என மூட்டையைக் கட்டி கிளம்பிய ஒளிப்பதிவாளர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கும் புதிய படம் ‘வணங்கான்’ சமீபத்தில் டைட்டில் அறிவிக்கப்பட்டது. சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து ஓடிடிகளில் சூர்யா படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் சமீபத்தில் திரையரங்குகளில் அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தை பிரபல இயக்குனர் … Read more